குறிக்கோள்:

எங்க‌ளின் பணி தமிழ்ப்பணி மட்டும் தான்.

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!
----பாவேந்தர் பாரதிதாசன்

ஊருக்கு ஊர் செல்லுங்கள்!
உழவர்களை உழைப்பவரை
ஒருங்கிணைத்துக் கூறுங்கள்!
உணர்வேற்றுங்கள்!
நேருக்கு நேர் நில்லுங்கள்!
நிகழ்ந்தவற்றைக் கூறுங்கள்!
நெடிய வரலாறுகளை
நினைவூட்டுங்கள்!
ஆருக்கு ஆர் தடையென்னும்
அரசியலை விளக்குங்கள்.
அழிந்து வரும் தமிழினத்தின்
அழியா நிற்கும்
வேருக்கு நீருற்றி
எருவிட்டு விளையுங்கள்!
வீணர்களை விலக்குங்கள்!
விடிவு தோன்றும்!

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்


 
Make a Free Website with Yola.